September 16, 2009

final : eight-gauge

5 comments:

ian said...

Hey Kamal,
This has turned out really great. Was fun to watch the progression.

Ian

கனவுகளின் காதலன் said...

நண்பர் கமல் அவர்களே,

அருமை, நீங்கள் இதனை ஒர் காமிக்ஸ் பாத்திரமாகக் கூட உருவாக்கி விடலாம்.

வண்ணங்கள் மூலம் நீங்கள் காட்டியிருக்கும் ஒளியின் விளையாட்டு அற்புதம்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

இது அப்பலூசா திரைப்படத்தில் வரும் நடிகர் விகோ மொர்டென்சென் தானே, அது ஒர் நல்ல திரைப்படம், உங்கள் படைப்பை மீண்டும் ரசித்தபோது அப்படி எனக்கு தெரிந்தது, தவறாயின் பிழை பொறுத்தருள்க..

Phani Tetali said...

This has turned out great, Kamal! Did you do this by drawing straight into the computer using a wacom tablet? Or did you start with pencil on paper?
Wonderful work!

Thanks,
Phani

lostinarc said...

Your work is "Bold and Beautiful" This is what i feel...keep em coming...